756342548 3272183813169435 6053670270648093974 n

சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தில் எமது பிரதேச செயலகம் மாவட்ட மட்டத்தில் 25  மேற்பட்ட பயனாளிகளை இணைத்து கொண்டமைக்காக மாவட்ட செயலாளரினால் மெச்சுரை வழங்கப்பட்டது. அவ் மெச்சுரை இன்று 16.01.2023 உரியவர்களிடம் பிரதேச செயலாளரினால் கையளிக்கப்பட்டது.

 SSO1  SSO2
 SSO3  SSO4
 SSO5  SSO6
 SSO7  SSO8
SSO9 SSO10
Scroll To Top