756342548 3272183813169435 6053670270648093974 n

வருடாந்த தைப்பொங்கல் நிகழ்வு - 2025
=============================
வடமராட்சி  வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலக வருடாந்த தைப் பொங்கல் நிகழ்வு  (15.01.2025) காலை 08.30 மணிக்கு பிரதேச செயலக முன்றலில் ஊழியர்  நலன்புரிச் சங்கத்தலைவரும் கணக்காளருமான ம.சிவகுமாரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
 
இந் நிகழ்வில் பிரதேசசெயலாளர் திரு. சிவபாலசுந்தரம் சத்தியசீலன், உதவி பிரதேச செயலாளர்  திரு.பசுபதி தயானந்தன் உள்ளிட்ட  பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.
 
 
 
 
Scroll To Top