756342548 3272183813169435 6053670270648093974 n

இன்றைய தினம் 25.08.2025 புதிய பிரதேச செயலாளராக திரு.ந.திருலிங்கநாதன்  அவர்கள் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவரை வாழ்த்தி வரவேற்கின்றோம்.
 
Scroll To Top