756342548 3272183813169435 6053670270648093974 n

நேர்மையான அரச சேவைக்கு நீங்களும் பங்களியுங்கள்
எமது நிறுவனத்தில் பணி புரியும் எவரும்
* இலஞ்சம் கேட்கிறார்களா?
* ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா?
* வேறு ஏதாவது முறைகேடுகளை செய்கிறார்களா?
அப்படியானால் உள் விவகார அலகுக்கு தெரிவியுங்கள்.
கீழ் உள்ள QR scan செய்வதன் மூலமும் முறைப்பாடுகளை தெரிவித்து கொள்ள முடியும்
 
825268449 3339112266476589 2654943864680547322 n825268484 3339112313143251 8214754039334841109 n

வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தின் கேள்வி கோரல் தொடர்பானது

 

24.09.2026

பொதுமக்கள் தங்களின் முறைப்பாடுகளை QR ஐ Scan செய்து நேரடியாக சமர்ப்பிக்கலாம்.

 

Complaint QR

எதிர்வரும் 11.09.2026 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவ ஏற்பாட்டு கூட்டமானது 18/08/2026 இன்று எமது செயலக கேட்போர் கூடத்தில் உதவி பிரதேச செயலாளர் திரு.ம.ப.தயானந்தன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர், பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் உத்தியோகத்தர்கள், இராணுவ அதிகாரிகள், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி, பருத்தித்துறை மாவட்ட நீதி மன்ற பதிவாளர் ஆகியோரும் ஏனைய தொடர்புடைய திணைக்களங்களின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
778591035 3296069047447578 1304778489362564968 n
777825430 3296068984114251 6189029044883018264 n774863029 3296068930780923 8544464725610327969 n

வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தின் கேள்வி கோரல் தொடர்பானது

 

11.08.2026

Scroll To Top