
Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குமுகப்பு
Clean_Srilanka_2nd day_Program
“நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை” தேசிய நேர்மை வாரத்தின் 2 ஆம் நாள் நிகழ்வு இன்று (28/07/2026) J/407 - புலோலி வடக்கு கிராம அலுவலர் பிரிவில் நடைபெற்றது.
நேர்மை நிறைந்த வினைத்திறன் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பரிபூரணமான புதிய அரச சேவை யுகத்திற்கு அடிவைப்போம் என்ற கருப்பொருளில் செம்மையான அரச சேவைக்கான நேர்மை மிக்க டிஜிட்டல் அரச சேவை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நடாத்தப்பட்டது.
இதில் சிறுகைத்தொழில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விதாதா அபிவிருத்தி உத்தியோகத்தர், பொது சுகாதார பரிசோதகர், கிராம மட்ட உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





















