
Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குமுகப்பு
2023 ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பித்தல்
2023 ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வானது காலை 9.00 மணிக்கு பிரதேச செயலாளர் தலைமையில் தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அரச அலுவலர்களின் உறுதி மொழி உத்தியோகத்தர்களால் வாசிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் அவர்களின் உரையுடன் விழா இனிதே நடைபெற்றது.
![]() |
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
தேசிய உற்பத்தித்திறன் போட்டித் தொடர் - 2020
தேசிய ரீதியில் எமது பிரதேச செயலகம் 2ம் இடம்...
"மக்களின் தேவைக்கு மகத்தான சேவை " என்பதற்கிணங்க
தேசிய உற்பத்தித்திறன் போட்டித் தொடரில் எமது பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினை பெற்றுக் கொண்டுள்ளது.
இந் நிகழ்வானது 15.12.2022 அன்று அலரி மாளிகையில் சிறப்பாக நடைபெற்றது.
இத்தகைய சிறப்பான தருணத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளுடன் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.
![]() |
![]() |
|
![]() |
![]() |
பருத்தித்துறை பிரதேச செயலக நலன்புரி சங்கத்தினால் பொதுமக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள போட்டோ கொப்பி பிரதி செய்வதற்கான வசதி
பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு வருகை தரும் பொதுமக்களின் நன்மை கருதி பருத்தித்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர் நலன்புரி சங்கத்தினால் போட்டோ கொப்பி பிரதி செய்து தரும் வசதி ஒன்று இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் நலன்புரி சங்க தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்களும், பிரதேச செயலாளரும் கலந்து கொண்டார்கள்.
![]() |
|
![]() |
![]() |





























