
"நேர்மையான கலாசாரம் தூய்மையான இலங்கை" தேசிய நேர்மை வாரத்தின் 5 ஆம் நாள் நிகழ்வு
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியானது இன்று எமது செயலக உத்தியோகத்தர்களால் கற்கோவளம் மெ.மி.த.க பாடசாலையிலும், புனிதநகர் தமிழ் வித்தியாலய பாடசாலையிலும் முன்னெடுக்கப்பட்டது.






"நேர்மையான கலாசாரம் தூய்மையான இலங்கை" தேசிய நேர்மை வாரத்தின் 5 ஆம் நாள் நிகழ்வு
இன்று J/396 - அல்வாய் மேற்கு கிராம அலுவலர் பிரிவில் எமது செயலக இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் திக்கம்மடத்துவாசல் சித்தி விநாயகர் அறநெறிபாடசாலை மாணவர்களால் நிகழ்த்தப்பட்ட நிகழ்வு






அலுவலர்களுக்கான உற்பத்தி திறன் தொடர்பான பயிற்சிநெறி 30/07/2026 அன்று எமது செயலக கேட்போர் கூடத்தில் உதவி பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்றது.
இதில் வளவாளராக மாவட்ட செயலக உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி லதாங்கி நமனன் கலந்து செயலமர்வை சிறப்பாக நடாத்தினார்.




















