
ප්රාදේශිය ලේකම් කාර්යාල සේවා ගොනු
සිවිල් ලියාපදිංචිය
අවසර පත්ර/ බලපත්ර නිකුත් කිරීම
සහතික පත්ර නිකුත් කිරීම
විශ්රාම වැටුප් ගෙවීම්
ඉඩම් පරිපාලනය
සමාජ සුභසාධන සහ සහන
සමෘද්ධි වැඩසටහන්
ප්රසම්පාදන
සංවර්ධන වැඩසටහන්
අප සපයන සේවාවන්...
ඔබේ අවශ්යතාව අනුව අදාළ කාණ්ඩය වෙත පිවිස පරීක්ෂා කර බලන්න. ඔබ සොයන තොරතුරු එහිදී සොයා ගැනීමට නොහැකි වූයේ නම්, අප ඇමතීමට කාරුණික වන්න.
අප අමතන්නමුල් පිටුව
வருடாந்த தைப்பொங்கல் நிகழ்வு - 2025
வருடாந்த தைப்பொங்கல் நிகழ்வு - 2025
=============================
வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலக வருடாந்த தைப் பொங்கல் நிகழ்வு (15.01.2025) காலை 08.30 மணிக்கு பிரதேச செயலக முன்றலில் ஊழியர் நலன்புரிச் சங்கத்தலைவரும் கணக்காளருமான ம.சிவகுமாரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதேசசெயலாளர் திரு. சிவபாலசுந்தரம் சத்தியசீலன், உதவி பிரதேச செயலாளர் திரு.பசுபதி தயானந்தன் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.













INDEPENDENCE DAY 2024
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 76 ஆவது சுதந்திரதின விழாவானது எமது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்களின் பங்குபற்றுகையுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாகக் காலை 8.27 மணிக்குத் தேசியக் கொடியேற்றி வைக்கப்பட்டு தேசிய கீதமிசைக்கப்பட்டதைத் தொடர்ந்து சுதந்திர தின சிறப்புரையும் நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிரமதான நிகழ்வு இடம்பெற்று மூலிகை மர நடுகை நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றது.
|
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |












































