756342548 3272183813169435 6053670270648093974 n

வருடாந்த தைப்பொங்கல் நிகழ்வு - 2025
=============================
வடமராட்சி  வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலக வருடாந்த தைப் பொங்கல் நிகழ்வு  (15.01.2025) காலை 08.30 மணிக்கு பிரதேச செயலக முன்றலில் ஊழியர்  நலன்புரிச் சங்கத்தலைவரும் கணக்காளருமான ம.சிவகுமாரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
 
இந் நிகழ்வில் பிரதேசசெயலாளர் திரு. சிவபாலசுந்தரம் சத்தியசீலன், உதவி பிரதேச செயலாளர்  திரு.பசுபதி தயானந்தன் உள்ளிட்ட  பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.
 
 
 
 
 
 
 
 
 

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 76 ஆவது சுதந்திரதின விழாவானது எமது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் அலுவலக உத்தியோகத்தர்களின் பங்குபற்றுகையுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாகக் காலை 8.27 மணிக்குத் தேசியக் கொடியேற்றி வைக்கப்பட்டு  தேசிய கீதமிசைக்கப்பட்டதைத் தொடர்ந்து சுதந்திர தின சிறப்புரையும் நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிரமதான நிகழ்வு இடம்பெற்று   மூலிகை மர நடுகை நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றது.

1   3
 4  5
 6  7

குடியுரிமை சாசனம்

Scroll To Top