756342548 3272183813169435 6053670270648093974 n

தேசிய ரீதியில்  எமது பிரதேச செயலகம் 2ம் இடம்...
 
"மக்களின் தேவைக்கு மகத்தான சேவை " என்பதற்கிணங்க 
தேசிய  உற்பத்தித்திறன் போட்டித் தொடரில் எமது பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினை பெற்றுக் கொண்டுள்ளது.
இந் நிகழ்வானது 15.12.2022 அன்று அலரி மாளிகையில்  சிறப்பாக நடைபெற்றது.
இத்தகைய சிறப்பான தருணத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளுடன் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம்.
 IMG 280f641e4abb31dd543228257960b67b V  IMG 5d7dfdfb59eadd8e37adaf97a7a7d70b V  
 IMG 1533d32454e76eefefeedcaa549b9955 V  IMG 43b0e2837d1b5a317da5be318299d981 V  
பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு வருகை தரும் பொதுமக்களின் நன்மை கருதி பருத்தித்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர் நலன்புரி சங்கத்தினால் போட்டோ கொப்பி பிரதி  செய்து தரும் வசதி ஒன்று இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
 
இதில் நலன்புரி சங்க தலைவர், செயலாளர் மற்றும் உறுப்பினர்களும், பிரதேச செயலாளரும் கலந்து கொண்டார்கள்.
 
 IMG 20221201 WA0006 IMG 20221201 WA0007 
 IMG 20221201 WA0008  IMG 20221201 WA0009

குடியுரிமை சாசனம்

Scroll To Top